Showing posts with label விஜயகாந்த்தைக் கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு. Show all posts
Showing posts with label விஜயகாந்த்தைக் கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு. Show all posts

ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த்தைக் கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு !

Thursday, July 26, 2012

ரிஷிவந்தியம்.

ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த்தை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.எம்,எல்,ஏ அலுவலகம் கட்டபடவில்லை என்றும்.பகண்டை கூட்டுரோடில் அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வியாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.