ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த்தைக் கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு !

Thursday, July 26, 2012

ரிஷிவந்தியம்.

ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த்தை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.எம்,எல்,ஏ அலுவலகம் கட்டபடவில்லை என்றும்.பகண்டை கூட்டுரோடில் அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வியாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.
கொடுத்த வாக்குறுதியை விஜயகாந்த் மீறிவிட்டதாக 250 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.