Showing posts with label வருமான வரித்தாக்கல் தேவையில்லை. Show all posts
Showing posts with label வருமான வரித்தாக்கல் தேவையில்லை. Show all posts

ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் : வருமான வரித்தாக்கல் தேவையில்லை !

Saturday, July 21, 2012

நிதியாண்டு துவங்கியுள்ள நிலையில், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று நிதியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.