நிதியாண்டு துவங்கியுள்ள நிலையில், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று நிதியமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
மேலும், சேமிப்பு கணக்கு மற்றும் வங்கி கணக்குகள் மூலமாக ரூ.10,000க்குள் வட்டி பெறும் நபர்களும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யத் தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதியே கடைசி நாள் என்ற நிலையில், இந்த அறிவிப்பு பல ஊழியர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக வருமான வரிச் சட்டம் 1961ன் படி, அனைத்து சம்பளம் பெறும் ஊழியர்களும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது அவசியமாகும்.