Showing posts with label மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள். Show all posts
Showing posts with label மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள். Show all posts

மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள்: விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவுறுத்தல் !

Thursday, July 26, 2012

சென்னை

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்தியஅரசின்,சமூகநீதிமற்றும்அதிகாரம் வழங்கும் அமைச்சகம் மூலம் மாற்றுத் திறனாளிகள்மறுவாழ்வுக்கென சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு தேசியவிருதுகள் 3.12.2012 அன்று புதுடெல்லியில் வழங்கப்படுகிறது.