Showing posts with label மதிமுக உண்ணாவிரதம். Show all posts
Showing posts with label மதிமுக உண்ணாவிரதம். Show all posts

மதிமுக உண்ணாவிரதம் !

Monday, August 27, 2012

சென்னை
மதிமுக உண்ணாவிரதம் தொடங்கியது.
பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்களை திறந்தவெளி முகாமிற்க்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செந்தூரன் கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்,