சென்னை
மதிமுக உண்ணாவிரதம் தொடங்கியது.
பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்களை திறந்தவெளி முகாமிற்க்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செந்தூரன் கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்,
நேற்று முன்தினம் உடல்நிலை மோசமடைந்தததை தொடர்ந்து ராயப்பேட்
டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்,
இவரின் கோரிக்கையை நிறைவேற்றும்வரை மதிமுக தொடர் உண்ணாவிரதபோராட்டம் நடத்தும் என அறிவித்திருந்ததது,
தற்போது சென்னை மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் பெரியார் விடுதலை கழக பொதுசெயலர் விடுதலை ராஜேந்திரன் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கிவைத்தார்.தொடந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.