Showing posts with label பதவி விலக மாட்டேன்- மன்மோகன் சிங் திட்டவட்டம். Show all posts
Showing posts with label பதவி விலக மாட்டேன்- மன்மோகன் சிங் திட்டவட்டம். Show all posts

பதவி விலக மாட்டேன்: மன்மோகன் சிங் திட்டவட்டம்!

Friday, August 31, 2012

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பா.ஜனதாவின் கோரிக்கையை நிராகரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், எதிர்கட்சிகளின் நிர்ப்பந்ததிற்கு பணிந்து, தாம் பதவி விலகப்போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.