புதுதில்லி:
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில்ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,
மின்சாரம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, விமான நிலையத்தை தனியார்மயமாக்கியது உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தி வந்த கணக்கு தணிக்கை அதிகாரியின் 3 அறிக்கைகள் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டன.