Showing posts with label திருநங்கையர்கள் ஓய்வூதியத் திட்டதிற்க்கு ரூ 1 கோடி ஒதுக்கீடு. Show all posts
Showing posts with label திருநங்கையர்கள் ஓய்வூதியத் திட்டதிற்க்கு ரூ 1 கோடி ஒதுக்கீடு. Show all posts

திருநங்கையர்கள் ஓய்வூதியத் திட்டதிற்க்கு ரூ 1 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு !

Wednesday, August 1, 2012

சென்னை

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

திருநங்கையர்களை சமுதாய நீரோட்டத்தில் கொண்டு வரும் வகையிலும், அவர்கள் சமுதாய மற்றும் பொருளாதார ஏற்றம் பெற ஏதுவாகவும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களின் நலனுக்காக
""""ஆதரவற்ற திருநங்கையர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்"" என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்