Showing posts with label சென்னையில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம். Show all posts
Showing posts with label சென்னையில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம். Show all posts

சென்னையில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் !

Wednesday, August 1, 2012

சென்னை : சென்னை மெமோரியல் அரங்கம் முன் திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சென்னையில் காலரா பரவுவதை தடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்காத மாநகராட்சியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்படுகிறது.