சென்னை : சென்னை மெமோரியல் அரங்கம் முன் திமுக பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சென்னையில் காலரா பரவுவதை தடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்காத மாநகராட்சியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்படுகிறது.
சென்னையில் காலரா இல்லை என்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்யின் கருத்திற்கு ஸ்டாலின் கண்டனம் தெரித்தார். சென்னையில் காலரா பற்றி ஆய்வு செய்ய அனைத்துக் கட்சி குழு அமைக்க தயாரா சவால் என்றும் காலராவை வைத்து அரசியல் நடத்த வேண்டிய அவசியம் திமுக., விற்கு இல்லை என ஸ்டாலின் பேசினார்.