Showing posts with label சீனாவில் பலத்த மழை. Show all posts
Showing posts with label சீனாவில் பலத்த மழை. Show all posts

சீனாவில் பலத்த மழை, வெள்ளம் !

Monday, May 14, 2012

சீனாவின் கான்சு மாகாணத்தில் ஏற்பட்ட பலத்த மழை வெள்ளத்தில் 40 பேர் பலியாகினர். சீனாவின் வடமேற்கு பகுதியான கான்சு மாகாணத்தின் மலைகள் நிறைந்த மின்சியான் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.