Showing posts with label சிப்பாய் புரட்சி நாளை மறந்த அமைச்சர்கள். Show all posts
Showing posts with label சிப்பாய் புரட்சி நாளை மறந்த அமைச்சர்கள். Show all posts

சிப்பாய் புரட்சி நாளை மறந்த அமைச்சர்கள்,அதிகாரிகள்: வாழ்க தேச பற்று ?

Wednesday, July 11, 2012

இன்றைய சுதந்திர இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி 1806 ஆண்டு ஜூலை 10 தேதி வேலுரில் நடைபெற்றது,வேலுர் கோட்டையில் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்தததுதான் சிப்பாய் கலகம்.சுதந்திர போராட்டத்தின் முதல் வித்து இங்குதான் விதைக்கப்பட்டது என்பது வரலாறு,மறுக்க முடியாத உண்மை.