Showing posts with label சவுதி அரேபியாவின் அழகான இளவரசி. Show all posts
Showing posts with label சவுதி அரேபியாவின் அழகான இளவரசி. Show all posts

சவுதி அரேபியாவின் அழகான இளவரசி இங்கிலாந்தில் தஞ்சம்?

Tuesday, July 10, 2012

சவுதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துல் ஆசிஷ் பின் சவுத்தின் பேத்தி சாரா, இங்கிலாந்தில் அரசியல் தஞ்சமடைய முயற்சி செய்து வருகிறார். குடும்பத்தினரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் பகிரங்கமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.