Showing posts with label காஞ்சிபுரத்தில் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா- முதல்வர் அறிவிப்பு. Show all posts
Showing posts with label காஞ்சிபுரத்தில் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா- முதல்வர் அறிவிப்பு. Show all posts

காஞ்சிபுரத்தில் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா: முதல்வர் அறிவிப்பு !

Saturday, July 28, 2012

சென்னை

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

தமிழகத்தின் பாரம்பரியமிக்க பெருமைகளில் ஒன்றான பட்டு நெசவுத் தொழில் பட்டுப் போகாமல் பாதுகாப்புடன் விளங்கும் வகையிலும், ""கிராமத்தின் உயர்வே நாட்டு உயர்வு"" என்பதற்கேற்ப கிராமப் பொருளாதாரத்தை
ஊக்குவிக்கும் வகையிலும் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தினை தமிழக முதலiமைச்சர் ஜெயலலிதா