Showing posts with label கருணாநிதியை சாடும் தமிழருவி மணியன். Show all posts
Showing posts with label கருணாநிதியை சாடும் தமிழருவி மணியன். Show all posts

கருணாநிதியை சாடும் தமிழருவி மணியன் !

Thursday, August 16, 2012

நேற்று புதன்கிழமை சேலத்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே, ஈழத் தமிழரின் கண்ணீரில் அரசியல் செய்வதை கருணாநிதி கைவிட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தினார்.