Showing posts with label கருணாநிதிக்கென தனியாக "டிவிட்டர் - பேஸ்புக்". Show all posts
Showing posts with label கருணாநிதிக்கென தனியாக "டிவிட்டர் - பேஸ்புக்". Show all posts

கருணாநிதிக்கென தனியாக "டிவிட்டர் - பேஸ்புக்" !

Wednesday, August 15, 2012

சென்னை :

சுதந்திர தினமான இன்று முதல் இளைய தலைமுறையினர் அதிக அளவில் ஆர்வமுடன் பயன்படுத்தும் சமூக வலைதளங்களான ‘Twitter' - 'facebook' ஆகியவற்றில் "www.twitter.com\kalaignar89" என்ற பெயரில் ‘Twitter' யிலும், “www.facebook.com\kalaignar89" என்ற பெயரில் ‘facebook' யிலும், கருணாநிதி பெயரில் வலைப்பக்கமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.