Showing posts with label கமுதியில் முன்னாள் எம்.எல்.எ வெள்ளைச்சாமித்தேவர் வெட்டிக் கொலை. Show all posts
Showing posts with label கமுதியில் முன்னாள் எம்.எல்.எ வெள்ளைச்சாமித்தேவர் வெட்டிக் கொலை. Show all posts

கமுதியில் முன்னாள் எம்.எல்.எ வெள்ளைச்சாமித்தேவர் வெட்டிக் கொலை - சாதியத்தாக்குதலாக திசை திரும்புகிறது!

Friday, August 31, 2012

திமுக முன்னால் எம் எல் ஏ  காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமித்தேவர் இன்று காலை 9.40 மணிக்கு வெட்டி படுகொல்லை செய்யப்பட்டார்.  " கமுதி வட்டத்தில் மிகவும் பிரபலமானவர் திரு வெள்ளைச்சாமித்தேவர் அவர்கள் . அவரது சொந்த ஊர் மேலராமநதி எனும் கிராமம் .