தூக்கு தணடனை நிறைவேற்றப்பட்டுள்ள பயங்கரவாதி அப்சல் குருவின்
உடல், திகார் சிறையிலேயே புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவனது உடலை வெளியுலகிற்கு கொண்டு வரும் பட்சத்தில், அசம்பாவித சம்பவங்கள் நிகழக்கூடும் என்ற கோணத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. சமீபத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட கசாப்பின் உடல் ஏரவாடா சிறையில் அடக்கம் செய்யப்பட்டது.
காஷ்மீரில் வெடித்தது வன்முறை
இதற்கிடையே அவன் பிறந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இவ்வன்முறையில், பலர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தில், கேபிள் டிவி சேவைகள் முடக்கப்பட்டுள்ளன, மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அமைதி காக்குமாறு மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.