சென்னை அனைத்து சட்டக் கல்லூரி மாணவர்கள் சார்பாக தமிழர் படுகொலை குற்றவாளியாக கூறப்படும் ராஜபக்சே திருப்பதி வருகையை கண்டித்து அமைதி ஊர்வலம் நடந்தது.
இன்று காலை கூடிய சுமார் 200 க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் சென்னை
அம்பேத்கர் சட்டக் கல்லூரியிலிருந்து மெமோரியல் ஹால் வழியாக சென்னை மத்திய ரயில் நிலையம் வரை சென்று கோசங்கள் எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக அளிக்கப்பட செய்தி :
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களையும், அவர்களின் பிஞ்சு குழந்தைகள், தாய்மார்களையும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக இனப்படுகொலையை நிகழ்த்திய ராஜபக்சேவை இந்தியாவுக்குள் வர அனுமதிக்கக்கூடாது என்று நாங்கள் இந்த அமைதி ஊர்வலத்தினை நடத்தி வருகின்றோம். என்று கூறினார்
courtsy-devartv