ராமநாதபுரம் மாவட்டம் , கமுதி கோட்டைமேடு பகுதியில் வசித்துவரும் இரண்டு இளைஞர்கள் இரு தினங்களுக்கு முன்னர் குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அன்று பத்திரிகைகள் பலர் வரிந்து கட்டிக் கொண்டு இவகள்மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாக பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
அதனையடுத்து உண்மை நிலவரம் வேண்டி விசாரிக்கையில் மாறுபட்ட தகவலே கிடைத்துள்ளது.
பசும்பொன் தேவர் குருபூஜை அன்று தேவரினத்தவர்கள் தலித்துகளின் பெட்ரோல் குண்டு வீச்சில் 19 பேர் எரிந்து கருகினர். மேலும் கற்களால் தேவரின சிறுவர்களை அடித்தும் கொன்றனர். இந்நிலையில் ஆங்காங்கே தலித்துகளுக்கும் தேவர்களுக்கும் இடையே சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டன. அன்றைய தினம் கமுதி கோட்டைமேடு பகுதியில் ஏற்பட்ட சிறு தகராறில் இரண்டு தரப்பு இளைஞர்களும் மோதிக் கொண்டதில் இரு தரப்பினரும் காயமடைந்துள்ளனர். அதனையடுத்து தேவரின இளைஞர்கள் மீது மட்டும் காவல்துறை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர்களை மீண்டும் தலித் இளைஞர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிறகு ஊர் பெரியோர்களால் சமரசம் பேசி இத்துடன் இந்த பிரச்சனையை கைவிட்டு விட வேண்டும் என கூற இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தலித் இளைஞர்களை வரவழைத்து மூளை சலவை செய்து அவர்கள் மீது புகார் கொடுக்க வைத்து நேற்று மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த அறிவழகன் (23) சுந்தரராஜன்(26) ஆகியோரை பிடித்து காவல்துறை வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இருவர் மீதும் பொய்யாக பதியப்பட்ட "2 பி.சி.ஆர் " வழக்குகள் இருப்பது குறிப்பிடத் தக்கது.
கமுதி இன்ஸ்பெக்டர் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டு :
தற்போது கமுதி காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் என்பவர் மீது பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் அவரது ஏற்பாட்டில் பெயரிலேயே இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர். பொதுவாகவே மக்களை அச்சுறுத்தும் விதமாக நடந்துவரும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் குறிப்பாக தேவரினத்தவர் என்றால் அவர்களை ஒடுக்குவதில் மும்மரமாக ஈடுபடுவார் என்பது பொதுமக்கள் மத்தியில் நிலவும் பொதுவான கருத்தாகத்தான் இருக்கின்றது.
courtsy-devartv