தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை கண்டித்தும், மற்றும் பாலியல் வன்முறையால் இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்த உள்ளனர் உதிரம் அறகட்டளை நிறுவனத்தினர் .
" உதிரம் அறக்கட்டளை " சார்பாக வரும் 03.02.13 அன்று மாலை 6 மணி அளவில் மதுரை காந்தி மியூசியதில் அண்மையில் நடந்த பாலியல் கொடூரங்களுக்கு பலியான
பெண்களுக்காக மெழுகுவத்தி எந்தி அஞ்சலி செலுத்த உள்ளனர். மற்றும் இவர்களுடன் இணைந்து "தொடர்வோம் அறக்கட்டளை " மற்றும் " நலம் அறக்கட்டளை " அஞ்சலி செலுத்த உள்ளனர்.இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்,
மற்றும் இதை தொடருந்து " உதிரம் அறகட்டளை " துவக்க விழா நடைபெற உள்ளது...
மேலும் விவரங்களுக்கு
சதிஷ்குமார்
உதிரம் அறக்கட்டளை - 9843663555