நேற்று பிரபல செய்தி சேனல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பசும்பொன் தேவர் குருபூஜை அன்று நிகழ்ந்த கொடூர தாக்குதல் ( கற்களால் அடித்தும், பெட்ரோல் குண்டு வீச்சும் )சரியே என்ற கருத்தை தாங்கிய சொற்களால் பேசினார் சுப வீரபாண்டியன். மேலும் சாதிய மோதல்களை விளைவிக்கும் விதத்தில் பல கருத்துக்களை முன்வைத்து பேசியதாக கூறப்படுகிறது.
வகுப்பு புறக்கணிப்பு :
சுப வீரபாண்டியன் கருத்துக்கு பலத்த எதிர்புகள் வலுத்துவரும் நிலையில் தற்போது திருநெல்வேலி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பு செய்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
courtsy-devartv