துபாய் : தேவரின துபாய் வாழ் மக்களால் அவ்வபோது தேவரின மக்கள் நலனுக்காக நிகழ்சிகள் நடத்திவருகின்றனர் . இந்த ஆண்டு அக்டோபர் 30 தேவர் குருபூஜையும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.அதன் காட்சித்தொகுப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
அபுதாபி பொதுக்கூட்டம் :
நமது சமூக ஒற்றுமையை வலிமைப்படுத்தவும் , துபாய் நாட்டில் பிரிந்திருக்கும் உறவுகளை ஒன்று சேர்க்கவும் ஜனவரி 1 ஆம் தேதி இன்று அபுதாபியில் அபுதாபி வாழ் முக்குலத்தோர் சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதென அதன் தலைவர் திரு. மாரிமுத்து அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து சொந்தங்களும் பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்து சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மற்ற தகவல்களுக்கு :
அழைக்கவும்
00971508466345
courtsy-devartv