பரமக்குடியில் நீங்கியது 144 தடை.

Tuesday, January 1, 2013

பரமக்குடியில் குரு பூஜையின் போது பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டது.

நவம்பர் 1ம் தேதி பிறப்பிக்கப்பட்ட 2 மாத கால தடை உத்தரவு நேற்றுடன் நிறைவு பெற்றதால், இன்று அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும், 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.