பிலிப்‌‌பைன்ஸில் நிலநடுக்கம் .

Monday, December 10, 2012

மணிலா:பிலிப்‌‌பைன்ஸில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.பிலிப்‌பைன்ஸ் நாட்டின் தென்பகுதியான மின்டா‌நவோ தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில்5.6 ஆக பதிவானது.இந்நிலநடுக்கம் அதிகாலை5.45 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு ‌தெரிவிக்கிறது.