நொச்சிக் குப்பம் மீனவர்கள் போராட்டம் .

Friday, December 14, 2012

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் நொச்சிக் குப்பம் பகுதியில் மீனவர்களுக்கு வீடுகள் ஒதுக்காததைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நொச்சிக்குப்பம் பகுதியினருக்காக கட்டப்பட்ட குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகளில் 292 வீடுகளுக்கான ஒதுக்கீடு நடைபெற்றதில், ஒரு வீடு கூட மீனவர்களுக்கு ஒதுக்கப்படாததைக் கண்டித்து, நொச்சிக்குப்பம் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.