சாத்தூர் அருகே சங்கரனத்தம் கிராமத்தில் பி சி ஆர் கொடுமை தலைவிரித்து ஆடுவதாக தெரிகிறது. சாலையில் நடந்த வாய் தகராறை அடுத்து 4 பெண்கள் (2 கை குழந்தைகள் உட்பட சிறை ) மீது வழக்கு பதியப்பட்டு சிறையடைக்கப்பட்டுள்ளனர்.
நடந்த சம்பவம் :
சங்கரநத்தம் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்கள் நிருத்தப்பட்டிருகின்றது.
அவ்வழியாக ட்ரக்டரில் வந்த தேவரினத்தவர்களின் சாலையில் செல்ல வழி இல்லாததால் இருசக்கர வாகனத்தை எடுத்து வழிவிடுமாறு கேட்டிருகின்றார்கள். ஆனால் அதை மறுத்து வழிவிடாமல் குடிபோதையிலிருந்த தலித் இளைஞர்கள் தகராறு செய்து தாக்கியுள்ளனர்.
தலித்துகளின் தந்திரம் :
தேவரினத்தவர் தாக்கப்பட்டதை அடுத்து தாக்கியவர்களிடம் விசாரிக்க சென்றவர்களையும் அவர்கள் தாக்கியுள்ளனர் .இதில் தேவரினத்தவர்கள் ரத்தக் காயம் அடைந்துள்ளனர். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து எந்த காயமும் ஏற்படாத தலித்கள் காயம்பட்டதாக கூறி 108 அவசரஊர்தியை வரவைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீது வழக்கு தொடுப்பார்கள் என பயந்து தங்கள் ஜாதியை கூறி திட்டியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு கொடுத்துள்ளனர்.
விசாரணையென கூறி பொய் வழக்கு பதிவு :
அதனையடுத்து பொய்யாக ஜோடிக்கப்பட்ட குற்றவாளிகளை போலிஸ் கைது செய்ய வந்தபோது வீட்டில் சம்பந்தப்பட்ட ஆண்கள் இல்லாத நிலையில் வீட்டிலிருந்த பெண்களை பெண் போலீசார் இல்லாமல் விசாரணை என்று அழைத்து சென்று பின்னர் அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சாத்தூர் சப் ஜெயிலில் அடைத்துள்ளனர். சிறையடைக்கும் முன்னர் உறவினர்கள் யாருக்கும் தகவல் அளிக்கப்படவில்லை என்பதும், வழக்கு பதிய கட்டாயம் தேவையான பிற சாதியினர் ஒப்புதல் கையெழுத்து இல்லாமையும் குறிப்பிடத்தக்கது.
ஜெயிலில் வாடும் ஒரு வயது குழந்தை :
வழக்கு பதிவு செய்யப்பட்ட நான்கு பெண்களில் ஒருவருக்கு 1 வயது குழந்தையும், இன்னொருவருக்கு 1.5 ( ஒன்றரை ) வயது குழந்தையும் உள்ளனர். குழந்தைகளும் சேர்த்து சிறை வைக்கப்பட்ட நிலையில் ஒரு வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் சிறையில் சரியான மருத்துவம் இன்றி வாடுகிறது.
தலித் சப் இன்ஸ்பெக்டரின் சாதிவெறி :
நான்கு பெண்கள் கைது செய்தது போதாதென்று ஊரில் ஒரு ஆண்களை விடாமால் தொடர்ந்து தேவரினத்தவர்கள் வீடுகளில் சென்று சோதனையிடுவதாக கூறப்படுகிறது. தலித் சப் இன்ஸ்பெக்டர் முத்தையாவின் அச்சுறுத்தலால் ஊரில் ஆண்கள் யாருமில்லாத நிலை நீடிக்கிறது . இந்த தொடரும் அச்சுறுத்தலால் வேலைக்கு செல்லும் பெண்களும் தற்போது ஆலைகளிலேயே தங்கிவருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற செயல்களுக்கு தலித் சமூகத்தை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் முத்தையாவின் முழு ஆதரவு உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் மேற்கண்ட தகவல்களைக் கூறி டி.எஸ்.பி சின்னையா அவர்களிடம் நியாயம் கேட்கும்போது ” அவர்கள் எதையும் செய்வார்கள் நீங்கள்தான் அடங்கிப் போகவேண்டும் “ என்று கூறியதாக சம்பந்தப்பட்டவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
courtsy-devartv