புதுச்சேரியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. இன்று காலை முதல் லேசாக மழை பெய்து வருகிறது. வானம் மேக மூட்டமாகக் காணப்படுகிறது.
கடல் சீற்றம் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து மழை பெய்தால் இந்த மாவட்டத்தில் உள்ள சம்பா பயிர் காப்பாற்றப்படும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.