நேற்று மாலை 3 : 30 மணியளவில் தேவர் பேரவை நிறுவனர் டாக்டர் ராமகிருஷ்ணன் அவர்களின் மகன் திரு.சரவணத்தேவர் மாரடைப்பால் மரணமடைந்தார். சூளையில் பல்வேறு தலைவர்கள் நேற்று மாலைமுதல் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
தமிழ்நாடு தேவர் பேரவை பொதுச்செயலாளர் திரு பசும்பொன் முத்தையாத்தேவர், தேவர் பேரவை இளைஞர் பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் வி.பி. தேவன் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் சட்ட மன்ற உறுப்பினர் கதிரவன், தேவரின ஒருங்கிணைப்புக்குழு துணைத்தலைவர் பி.டி. அரசகுமார், தமிழ்நாடு தேர்தல் ஆணைய தலைவர் திரு அய்யர் மற்றும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
courtsy-devartv