”ஊழலில் இந்தியாவுக்கு 36- வது இடம்!”- வேதனையூட்டும் பட்டியல்.

Thursday, December 6, 2012

ஊழல்கள் நிறைந்த நாடுகளில் 36-வது இடத்தில் இந்தியா இடம் பெற்றுள்ளது. இது உலக அளவில் 94 ரேங்க் பெற்றுள்ளது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.இன்று ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே பாராளுமன்ற லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை. பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.
மாநிலங்களில் லோக்ஆயுக்தாவை நீக்குதல், பிரதமர் உள்ளிட்டவர்களை லோக்பால் வரம்பில் இருந்து விலக்கு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் இன்று மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படலாம் என தெரிகிறது.
இதற்கிடையில் உலக அளவில் அரசுத்துறை, பொதுத்துறை உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் ஊழல்கள் நிறைந்துள்ளன. இவற்றில் ஊழல்கள் நிறைந்த நாடுகள் எவை என்பது குறித்து ,டி.ஐ.ஐ. எனப்படும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் இந்தியா என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை வெளியிட்டது.கடந்த 10 ஆண்டுகளாக இதை கண்டறிந்து ரேங்க் கொடுத்து அதை வெளியிட்டு வருகிறது.

இதில் ஊழல் மலிவுச் சுட்டெண் (Corruption Perceptions Index) என்பது டிரான்சிபரன்சி இண்டர்நேஷனல் (Transparency International) என்னும் அமைப்பால் உலக நாடுகளின் ஊழல் நிலையின் மதிப்பீடு ஆகும். ஊழல் என்பது தனிப்பட்ட இலாபத்துக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது என்று இந்த அமைப்பு வரையறை செய்கிறது. 2003 இல் இருந்து இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. பொதுவாக வளர்ச்சி கூடிய நாடுகளில் (வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நிப்பான்) ஊழல் குறைவாகவும், வளர்ச்சி குன்றிய நாடுகள் (ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா) ஊழல் அதிகமாக இருப்பதையும் கவனிக்கலாம்.

அதன்படி 2012-ம் ஆண்டு வரை மொத்தம் உள்ள 182 நாடுகளில் இந்தியா 36 இடத்தில் உள்ளது. இது உலக அளவில் 94வது ரேங்க் ஆகும்.இதுகுறித்து டி.ஐ.ஐ. அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.கே.அகர்வால் கூறியதாவது;உலக அளவில் ஊழல்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதல் 10 நாடுகள் பட்டியலில் இப்போதும் ஆப்ரிக்க நாடான சோமாலியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

ஊழல்கள் குறைந்த உள்ள நாடுகளில் பின்லாந்தும், நியூசிலாந்தும் உள்ளன. மேலும் இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2011-ம் ஆண்டு 182 நாடுகளில் ஆய்வு செய்ததில் இந்தியா 95-வது ரேங்க் பெற்றிருந்தது. இந்தாண்டு 176 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்தியா 94 ரேங்க் பெற்று 36 இடத்திலும், தொடர்ந்து சீனா 39 இடத்திலும், பாகிஸ்தான் 27 இடத்திலும் உள்ளது”.என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக 2-ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ஊழல், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் ஊழல், காமல்வெல்த் போட்டிகளில் ஊழல் போன்ற பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தற்போது இந்தியாவில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகின்றன.

India placed 94th out of 176 countries in corruption: Transparency International!
***************************************************************************************
India has been ranked 94th out of 176 countries in Transparency International’s 2012 Corruption Perception Index (CPI). Last year, India was ranked 95 out of 183 countries that were studied.In this year’s CPI, India earned a very low score of 36 on a scale from 0 (most corrupt) to 100 (least corrupt). Transparency International India attributed the low score to the recent scams and incidents of corruption in the public sector involving government officials, private officials and private companies.

Data summary

Transparency international world corruption index (1=least corrupt)
Click heading to sort table. Download this data
Country Rank, 2012
Country / Territory
CPI 2012 Score
Change in rank since 2011
2011 rank
2008 rank
SOURCE: Transparency International
1 New Zealand 90 0 1 4
1 Denmark 90 1 2 1
1 Finland 90 1 2 1
4 Sweden 88 0 4 9
5 Singapore 87 0 5 5
6 Switzerland 86 2 8 14
7 Norway 85 -1 6 7
7 Australia 85 1 8 5
9 Netherlands 84 -2 7 9
9 Canada 84 1 10 7
11 Iceland 82 2 13 11
12 Luxembourg 80 -1 11 12
13 Germany 79 1 14 22
14 Hong Kong 77 -2 12 16
15 Barbados 76 1 16 18
16 Belgium 75 3 19 18
17 Japan 74 -3 14 28
17 United Kingdom 74 -1 16 23
19 United States 73 5 24 23
20 Chile 72 2 22 18
20 Uruguay 72 5 25 23
22 Bahamas 71 -1 21 0
22 France 71 3 25 27
22 Saint Lucia 71 3 25 0
25 Austria 69 -9 16 14
25 Ireland 69 -6 19 12
27 Qatar 68 -5 22 16
27 United Arab Emirates 68 1 28 33
29 Cyprus 66 1 30 35
30 Spain 65 1 31 32
30 Botswana 65 2 32 36
32 Estonia 64 -3 29 26
33 Portugal 63 -1 32 36
33 Bhutan 63 5 38 36
33 Puerto Rico 63 6 39 39
36 Saint Vincent and the Grenadines 62 0 36 0
37 Taiwan 61 -5 32 45
37 Slovenia 61 -2 35 31
39 Israel 60 -3 36 28
39 Cape Verde 60 2 41 58
41 Poland 58 0 41 33
41 Dominica 58 3 44 47
43 Malta 57 -4 39 0
43 Mauritius 57 3 46 47
45 Korea (South) 56 -2 43 41
46 Brunei 55 -2 44 40
46 Hungary 55 8 54 47
48 Costa Rica 54 2 50 41
48 Lithuania 54 2 50 43
50 Rwanda 53 -1 49 55
51 Seychelles 52 -1 50 47
51 Georgia 52 13 64 80
53 Bahrain 51 -7 46 55
54 Czech Republic 49 3 57 65
54 Malaysia 49 6 60 61
54 Latvia 49 7 61 52
54 Turkey 49 7 61 52
58 Jordan 48 -2 56 80
58 Namibia 48 -1 57 58
58 Cuba 48 3 61 85
61 Oman 47 -11 50 58
62 Croatia 46 4 66 72
62 Slovakia 46 4 66 62
64 Ghana 45 5 69 62
64 Lesotho 45 13 77 72
66 Kuwait 44 -12 54 54
66 Saudi Arabia 44 -9 57 45
66 Romania 44 9 75 72
69 South Africa 43 -5 64 47
69 Macedonia 43 0 69 67
69 Brazil 43 4 73 65
72 Italy 42 -3 69 67
72 Bosnia and Herzegovina 42 19 91 102
72 Sao Tome & Principe 42 28 100 138
75 Montenegro 41 -9 66 70
75 Tunisia 41 -2 73 62
75 Bulgaria 41 11 86 67
75 Liberia 41 16 91 92
79 Sri Lanka 40 7 86 72
80 China 39 -5 75 70
80 Serbia 39 6 86 80
80 Trinidad and Tobago 39 11 91 109
83 El Salvador 38 -3 80 85
83 Peru 38 -3 80 85
83 Jamaica 38 3 86 138
83 Panama 38 3 86 72
83 Burkina Faso 38 17 100 115
88 Morocco 37 -8 80 85
88 Thailand 37 -8 80 115
88 Zambia 37 3 91 92
88 Swaziland 37 7 95 80
88 Malawi 37 12 100 80
88 Suriname 37 12 100 0
94 Colombia 36 -14 80 57
94 Greece 36 -14 80 92
94 India 36 1 95 96
94 Benin 36 6 100 102
94 Djibouti 36 6 100 158
94 Moldova 36 18 112 85
94 Senegal 36 18 112 96
94 Mongolia 36 26 120 126
102 Argentina 35 -2 100 145
102 Gabon 35 -2 100 126
102 Tanzania 35 -2 100 121
105 Gambia 34 -28 77 96
105 Mexico 34 -5 100 102
105 Algeria 34 7 112 109
105 Kosovo 34 7 112 109
105 Bolivia 34 13 118 96
105 Mali 34 13 118 102
105 Armenia 34 24 129 126
105 Philippines 34 24 129 158
113 Albania 33 -18 95 85
113 Ethiopia 33 7 120 126
113 Guatemala 33 7 120 96
113 Niger 33 21 134 151
113 Timor-Leste 33 30 143 126
118 Indonesia 32 -18 100 0
118 Madagascar 32 -18 100 115
118 Egypt 32 -6 112 72
118 Ecuador 32 2 120 102
118 Dominican Republic 32 11 129 121
123 Vietnam 31 -11 112 109
123 Mozambique 31 -3 120 102
123 Sierra Leone 31 11 134 121
123 Belarus 31 20 143 151
123 Mauritania 31 20 143 134
128 Lebanon 30 6 134 134
128 Togo 30 15 143 134
130 Nicaragua 29 4 134 147
130 Uganda 29 13 143 158
130 Côte d´Ivoire 29 24 154 177
133 Iran 28 -13 120 126
133 Kazakhstan 28 -13 120 109
133 Honduras 28 -4 129 121
133 Guyana 28 1 134 96
133 Comoros 28 10 143 158
133 Russia 28 10 143 151
139 Pakistan 27 -5 134 141
139 Azerbaijan 27 4 143 147
139 Nigeria 27 4 143 141
139 Kenya 27 15 154 151
139 Nepal 27 15 154 138
144 Bangladesh 26 -24 120 126
144 Syria 26 -15 129 145
144 Cameroon 26 -10 134 151
144 Ukraine 26 8 152 166
144 Central African Republic 26 10 154 134
144 Congo 26 10 154 158
150 Eritrea 25 -16 134 85
150 Guinea-Bissau 25 4 154 147
150 Papua New Guinea 25 4 154 147
150 Paraguay 25 4 154 141
154 Guinea 24 10 164 166
154 Kyrgyzstan 24 10 164 158
156 Yemen 23 8 164 166
157 Tajikistan 22 -5 152 171
157 Cambodia 22 7 164 151
157 Angola 22 11 168 171
160 Laos 21 -6 154 151
160 Congo, Dem Rep 21 8 168 173
160 Libya 21 8 168 121
163 Zimbabwe 20 -9 154 115
163 Equatorial Guinea 20 9 172 158
165 Chad 19 3 168 173
165 Burundi 19 7 172 173
165 Venezuela 19 7 172 158
165 Haiti 19 10 175 141
169 Iraq 18 6 175 176
170 Turkmenistan 17 7 177 166
170 Uzbekistan 17 7 177 178
172 Myanmar 15 8 180 180
173 Sudan 13 4 177 166
174 Afghanistan 8 6 180 178
174 Korea (North) 8 8 182 0
174 Somalia 8 8 182 0


 http://www.transparency.org/cpi2012