சென்னையில் டாஸ்மாக் கடையை பூட்ட முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்னர். தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
அதன்படிபோராட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாரிமுனையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டுபோட முயன்ற போது ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
அதைப்போல விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் காஞ்சிபுரம் திருவள்ளூர், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூரிலும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை, கோவை, திருச்சியிலும் பா.ம.க.வினர் மதுக்கடைகளுக்கு பூட்டுபோட முயற்சி பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற மதுக்கடை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.