கடலாடியில் கடையடைப்பு !

Friday, November 2, 2012

பரமக்குடியில் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக்கண்டித்து, கடலாடியில் வியாழக்கிழமை கடையடைப்பு நடைபெற்றது. கடலாடி நகர் மறவர் உறவின் முறையை சேர்ந்தவர்கள் வேண்டுகோளை ஏற்று வர்த்தகர்கள் சங்கத்தினர், முழு கடையடைப்பு செய்தனர். இதனால் கடை வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.