புதுக்கோட்டை அருகே அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் ஒருவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி வட்டம் பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் (19) என்பவர் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் இந்த முடிவுக்கு காதல் தோல்வி காரணம் என்று கூறப்படுகிறது. போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.