மறத்தமிழர் சேனை - புதுமலர் பிரபாகரன் கைது !

Friday, November 23, 2012

தேவரின பாதுகாப்பு பேரவை ஏற்பாடு செய்த தேவரின அமைப்பின் தலைவர்கள் ஆலோசனைக் கூடத்தில் ” நவர்பர் 24 ம் தேதி பரமக்குடியிலிருந்து பொன்னையாபுரம் வழியாக மீண்டும் ஒரு தேவர் ஜெயந்தி நடத்துவோம் ” என்று முடிவெடுக்கப்பட்டது.


அதற்காக நேற்றைய தினம் முதுகுளத்தூரில் தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. கூட்டம் முடிந்து வீடு திரும்பிய தலைவர்களில் புதுமலர் பிரபாகரன் அவர்கள் இன்று அதிகாலையில் அவரது வீட்டில் வைத்து கைதுசெய்து வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

எதற்காக கைதுசெய்யப்பட்டு சிறையடைக்கப்பட்டார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

                                                                                                                                                   courtsy-devartv