உயிருடன் இருக்கும் சோனியா காந்திக்கு அஞ்சலி செலுத்திய தமிழக காங்கிரஸ்காரர்கள்.!

Thursday, November 1, 2012


























முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு அஞ்சலி என்று அச்சடிப்பதற்கு பதில் முன்னாள் பிரதமர் சோனியாகாந்திக்கு 28 வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பதாக செய்தியை வெளியிட்டிருக்கும் தமிழக காங்கிரஸாரால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது