மதுரையில் பயங்கரம் - தேவரினத்தவர்கள் 19 பேர் வேனில் வைத்து எரிக்கப்பட்டனர்.

Wednesday, October 31, 2012

மதுரையில் பயங்கரம் - தேவரினத்தவர்கள் 19 பேர் வேனில் வைத்து எரிக்கப்பட்டனர்.

பசும்பொன் சென்று திரும்பிய மதுரை சிலைமான் புளியங்குளம் இளைஞர்கள் காரில் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் மதுரை பகுதியில் கலவரத்தினை ஆரம்பித்து விட்டிடுகின்றது.
ஏற்கனவே பசும்பொன் சென்றிருத்த 3 பேர்கள் கொல்லப்பட்டு காரைக்குடியில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் ஊடகங்களால் வெளியிடப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. எந்த ஊடகங்களுக்கும் தெரிவிக்காமலும் , தெரிந்த ஊடகங்களும் வெளிப்படுத்தாமலும் எரிக்கப்பட்ட 19 பேர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் அப்போலோ மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர், மற்றவர்கள் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் விளைவாக மதுரை பகுதியில் பதற்றம் நிலவுகிறது.காரைக்குடி, தேவகோட்டை, திருநெல்வேலி, முதுகுளத்தூர் பகுதியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

                                                                                                                                       courtesy-Devar tv