சென்னையில் டிராபிக் ராமசாமி தீடீர் மறியல்?

Saturday, September 8, 2012

சென்னை

சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பேனர்களை வைக்க கூடாது என்று நீதிமன்ற உத்தரவு இருந்தும்,இன்று யாரும் இதனை கடைபிடிக்கவில்லை என்று என்,எஸ்,சி,போஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.