சீனாவில் நிலநடுக்கம் : 24 பேர் பலி !

Friday, September 7, 2012

பீஜிங் :

சீனாவின் யுனான் மற்றும் குயிஜோ மாகாணங்களில் அடுத்தடுத்து ஏற்ப்டட நிலநடுக்கங்களில் சிக்கி 24 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் ‌மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

காலை 11.19 மணிநேர அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம், இலியாங் மாகாணத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.