புனேவில் தொடர் குண்டுவெடிப்பு பதட்டம் !

Thursday, August 2, 2012

புனே

புனேவில் குண்டுவெடிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
புனேவில் அடுத்தடுத்துதொடர்ச்சியாக மூன்று இடங்களில் குண்டு வெடித்துள்ளது,இதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்,


ஜங்லி மகாராஜா சாலை,டெக்கான் சாலை.கந்தர்வா திரையரங்கு அருகே குண்டு வெடித்தால் பதட்டம் எற்பட்டுள்ளது.ஆனால் உயிர்சேதம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கிறது.4 வது குண்டு கார்வாரே கல்லூரி அருகே வெடித்தாக தகவல்கள் தெரிவிக்கிறது.