இந்தியாவில் முதலீடு செய்யும் பாகிஸ்தான் !

Thursday, August 2, 2012


புதுடெல்லி

இந்தியாவில் பாகிஸ்தான் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் பாதுகாப்பு.அணுசக்தி.விண்வெளி துறைகளை
தவிர மற்ற துறைகளில் இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து முதலீடு செய்ய மத்திய அரசு பாகிஸ்தானுக்கு அனுமதி அளித்துள்ளது.