சென்னை.
சென்னை பெங்களுர் சாலையில் போக்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது,
காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துகல்லுரி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்,நெடுஞ்சாலையில் தீடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கபட்டடுள்ளது,
தற்போது ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர்.