பெங்களுர்
9 அமைச்சர் தங்களுடைய ராஜினமாவை வாபஸ் பெற்றுள்ளனர்.
கர்நாடக முதல்வர் சதானந்தாவை நீக்ககோரி கடந்த 29 தேதி 9 அமைச்சர்கள் தங்களின் பதவியை ராஜினமா செய்தனர்,
தற்போது பா.ஜ.க மேலிடம் கேட்டுகொண்டதால் ராஜினமா முடிவை வாபஸ் பெற்றுள்ளதாக அமைச்சர் ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அடுத்த கட்ட முடிவு குறித்து ஆலோசனை செய்யபடும் எனவும் தெரிவித்தார்.