Showing posts with label 4 மாநிலங்களில் சேவைகளை குறைக்க யூனிநார் முடிவு. Show all posts
Showing posts with label 4 மாநிலங்களில் சேவைகளை குறைக்க யூனிநார் முடிவு. Show all posts

4 மாநிலங்களில் சேவைகளை குறைக்க யூனிநார் முடிவு !

Wednesday, July 25, 2012

மும்பை: தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் தமது சேவையை படிப்படியாகக் குறைக்க தொலைத் தொடர்பு நிறுவனமான யூனிநார் செல்போன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.