Showing posts with label 12 தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு 5 கோடி மானியம். Show all posts
Showing posts with label 12 தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு 5 கோடி மானியம். Show all posts

12 தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு 5 கோடி மானியம்: முதல்வர் அறிவிப்பு !

Friday, July 27, 2012

சென்னை

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

நீலகிரி மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் இன்றியமையாத தொழிலாக விளங்கும் தேயிலைத் தொழில் தழைப்பதற்கும், தேயிலைத் தொழிலாளர்களின் நிலையை உயர்த்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.