Showing posts with label பொலிவியாவில் இந்தியர்கள் சிறைபிடிப்பு. Show all posts
Showing posts with label பொலிவியாவில் இந்தியர்கள் சிறைபிடிப்பு. Show all posts

பொலிவியாவில் இந்தியர்கள் சிறைபிடிப்பு !

Saturday, July 21, 2012

சுக்ரே : பொலிவியா நாட்டில், அந்நாட்டு அரசுடன் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனம் மேற்கொண்டிருந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, நிறுவனத்தை கையகப்படுத்தும் ‌பொருட்டு, அங்கு போலீசார் முகாமிட்டுள்ளனர். இதில், இந்தியர்கள் 4 பேர் சிக்கியுள்ளனர்.