Showing posts with label நேபாள விமானம் விழுந்து நொறுங்கியது 21 பேர் பலி. Show all posts
Showing posts with label நேபாள விமானம் விழுந்து நொறுங்கியது 21 பேர் பலி. Show all posts

நேபாள விமானம் விழுந்து நொறுங்கியது 21 பேர் பலி!

Monday, May 14, 2012

ஹிமாலயா மலைத்தொடருக்கு மேல் பறந்த நேபாள நாட்டு விமானமொன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 21 பயணிகளுடன் புறப்பட்ட 'Agni Air' என்ற தனியார் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 21 பேரும் பலியாகி உள்ளனர்.