Showing posts with label கிரானைட் குவாரி முறைகேடு-அழகிரி மகன் மீது எப்ஐஆர் பதிவு. Show all posts
Showing posts with label கிரானைட் குவாரி முறைகேடு-அழகிரி மகன் மீது எப்ஐஆர் பதிவு. Show all posts

கிரானைட் குவாரி முறைகேடு:அழகிரி மகன் மீது எப்ஐஆர் பதிவு !

Tuesday, August 7, 2012

மதுரை :

கிரானைட் குவாரிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி மற்றும் பிஆர்பி எக்போர்ட்ஸ் உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி மீது முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.