Showing posts with label இந்தியாவின் இறையாண்மைக்கு எங்களால் ஆபத்தில்லை. Show all posts
Showing posts with label இந்தியாவின் இறையாண்மைக்கு எங்களால் ஆபத்தில்லை. Show all posts

இந்தியாவின் இறையாண்மைக்கு எங்களால் ஆபத்தில்லை- விடுதலைப் புலிகள் !

Tuesday, July 24, 2012

சென்னை: எங்களது இழந்த இறைமையை மீட்கத்தான் நாங்கள் போராடி வருகிறோம். எங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கு ஒருபோதும் ஆபத்து ஏற்பட்டதில்லை என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.